உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் உடல்நலம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல் நலம் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது:மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். உடல் நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்