அமெரிக்காவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை உயர்வு
இதனால் இந்த உதவித் தொகை பெறும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 4.44 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 4.33 லட்சமாக இருந்தது. கடந்த டிசம்பர் நிலவரப்படி, அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது.