உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடம்

ன்னை: அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர் பதவிகளில் 2222 பேரை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வை அறிவித்துள்ளது. இதற்கு நவ. 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கூடுதலாக 360 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. விபரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்