உள்ளூர் செய்திகள்

சிறுமிகளுக்கு இலவச கல்வி

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கருணை இல்லத்தில் தங்கி சுந்தராஜா துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயில ஆதரவற்ற, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 5 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கோயில் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிப்புச்செலவு, உணவு, சீருடைகள் அனைத்தும் இலவசம் என துணைக்கமிஷனர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு தலைமையாசிரியர் செல்வராஜ், இல்ல காப்பாளர் தீபலட்சுமியை 98421 95016ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்