உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கூட்டத்தில் மாணவர்களுக்கு பரிசு

சேலம்: சேலம், சூரமங்கலம் புனித சூசையப்பர் நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், வட்டார கல்வி அலுவலர் தங்கதுரை தலைமையில், ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட கல்வி அலுவலர் திருமுருகன் (தொடக்க கல்வி), கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, கேடயம் வழங்கி பாராட்டினார்.பள்ளிகளில் அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்திய தலைமை ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ரவீந்திரன் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள், போட்டிகளில் வென்ற குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்