உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நிர்வாகம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. முதல்வர் பாலமுருகன் வாழ்த்தினார்.கல்லூரி இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்து 211 மாணவர்களுக்கு ரூ.37 லட்சத்து 88 ஆயிரத்து 888 மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி, ஆலோசகர் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்