உள்ளூர் செய்திகள்

யோகா பயிற்சி துவக்க விழா

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஒருமாதம் கோடைக்கால யோகா பயிற்சி தொடக்க விழா நடந்தது. மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தென்றல் யோகா மைய இயக்குனர் தாரணி, சிபி யோகசாலா நிறுவனர் சிபி சக்கரவர்த்தி பயிற்சி அளித்தனர். மாணவி சுஜிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்