உள்ளூர் செய்திகள்

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்ப பதிவு

சென்னை: உயர் கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கும் பேராசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026ம் ஆண்டு, நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.உயர் கல்வி நிறுவனங்கள், கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பேராசிரியர்களின் பெயர்களை, வரும், 5ம் தேதிக்குள், https://awards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்