உள்ளூர் செய்திகள்

காளான் வளர்ப்பு பயிற்சியில் சேரலாம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பாக, காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 5ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை பல்கலையில் நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். கட்டணம் ரூ.850. கல்லுாரி மாணவர்களுக்கு, ரூ.590. அடையாள சான்று அவசியம். பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தலைவர், பயிர் நோயியல் துறையை 0422 - 6611336, 95432 70758; 63792 98064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !