உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

மதுரை: காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் கீழ் மதுரை மாவட்ட ஊரக பகுதிகளில் 400 பள்ளிகள், நகர்ப்புறங்களில் 174 , மொத்தம் 574 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 6 - 8ம் வகுப்பு வரை பயிலும் 69 ஆயிரத்து 730 மாணவர்கள் பயனடைவர். இத்திட்டம் செப்., 22ல் துவக்கப்படுகிறது.துவக்கநாள் சிறப்பு உணவாக வெண்பொங்கல், சாம்பார், இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்