ரைசோனி குழுமத்தின் புதிய பல்கலைக்கழகங்கள்
தற்போது மராட்டிய மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்கிவரும் ரைசோனி குரூப் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. இப்பல்கலைக்கழகங்களில், 22,௦௦௦௦௦௦000 மாணவர்களை சேர்க்க திட்டமிட்டிருப்பதோடு, பி.பி.ஏ., எம்.பி.ஏ., எல்.எல்.பி.(சட்டம்), பி.டி.எஸ்., பி.எஸ்சி. நர்சிங்(மருத்துவம்), பி.பார்ம், டி.பார்ம்., பலவிதமான பொறியியல் துறை படிப்புகள் போன்றவை கற்றுத்தரப்பட உள்ளன.