உள்ளூர் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் அவமரியாதை

சென்னை: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, டிரை - வேலி பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் உத்தரவை மீறி, அளவுக்கதிகமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில், இந்திய மாணவர்கள் அதிகம்.  இந்த மாணவர்களில் பலருக்கு, போலி விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் காலில் கண்காணிப்பு கருவியை, அமெரிக்க போலீசார் பொருத்தி வருகின்றனர். இந்த கருவி மூலம் அந்த மாணவர்கள் நட மாட்டத்தை போலீசார் அறிந்து கொள்ளலாம். இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், கருவி பொருத்துவது தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்