உள்ளூர் செய்திகள்

வணிக சட்டம் படிப்புக்கு செப்.,11 வரை அவகாசம்

சென்னை: எம்.சி.எல்., படிப்புக்கு விண்ணப்பிக்க, அம்பேத்கர் சட்டப் பல்கலை அவகாசத்தை நீட்டித்து உள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின், தொலைதுார கல்வித்துறை மூலம் நடத்தப்படும், வணிகச் சட்டம் (எம்.சி.எல்.,) பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, செப்., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்