உள்ளூர் செய்திகள்

தேனி புத்தகத்திருவிழா மார்ச் 12 வரை நீட்டிப்பு

தேனி: பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா மார்ச் 3ல் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழா மார்ச் 10 நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விழா துவங்கியது முதல் தினமும் ஆயிரணக்கான மக்கள் வருகை உள்ளது. பொதுமக்கள், மாணவர்களின் புத்தக வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்த விழாவை மார்ச் 12வரை நீட்டித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்