டைப்பிஸ்ட் தேர்வு: பழநியில் 62பேர் தேர்வு
இதற்கான முடிவுகள் ஜன. 28ல் வெளியானது. ஆயக்குடி மக்கள் மன்றத்தில் இலவச பயிற்சி பெற்ற 47 பெண்கள் உட்பட 62 பேர் இத்தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக இம்மன்ற பயிற்றுனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.