உள்ளூர் செய்திகள்

பெங்களூரு ஐ.ஐ.எம்., முதலிடம்

நாட்டில் உள்ள சிறந்த பி-ஸ்கூல் கல்லூரிகள் பற்றிய கருத்துகணிப்பை பிசினஸ் டுடே வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த ஆமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் இந்தாண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை கோல்கட்டா ஐ.ஐ.எம்., பிடித்துள்ளது. டாப் 10 கல்லூரிகள்ஐ.ஐ.எம்., பெங்களூருஐ.ஐ.எம்., கோல்கட்டாஐ.ஐ.எம்., ஆமதாபாத்ஐ.ஐ.எம்., இந்தூர்ஐ.ஐ.எம்., லக்னோஐ.ஐ.எம்., கோழிக்கோடுஐ.ஐ.எப்.டி., டில்லிஐ.எஸ்.பி., ஐதராபாத்ஐ.ஐ.எம்., ஷில்லாங்எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர்  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்