உள்ளூர் செய்திகள்

பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பல் மருத்துவம் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்