பெற்றோர் கலந்தாய்வு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதனையடுத்து நடைபெற்ற, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் ஆசிரிய பணியின் சிறப்பு பற்றியும், மாணவர்களை கையாளும் முறை பற்றியும் விளக்கினர். பள்ளி முதல்வர் செல்வராஜ் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் சத்ய மூர்த்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா செய்தார்.