உள்ளூர் செய்திகள்

‘ஆங்கிலம் தாய்மொழிக்கு ஈடாகாது’

“இப்போது, நாட்டு மக்களிடையே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. சர்வதேச விவகாரங்களை தெரிந்து கொள்வதற்கு, ஆங்கிலம் அவசியம் தான்; ஆனாலும், அது, தாய்மொழிக்கு ஈடாகாது. எனவே, மாணவர்கள், தங்கள் தாய் மொழிகளில் தான், பாடங்களை படிக்க வேண்டும்” என்றார் , உ.பி., மாநில கவர்னர் ராம் நாயக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்