இலவச சமஸ்கிருத வகுப்பு
மதுரை: மதுரை டோக்நகர் 7வது குறுக்குத்தெருவில் உள்ள சின்மயா மிஷனில், சனிக்கிழமை தோறும் இலவச சமஸ்கிருத வகுப்பு நடக்கிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0452 - 238 4012 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.