டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்
தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.அதன் விவரம்: நவம்பர் 8,2015 குரூப் 1 தேர்வுகாலிப் பணியிடங்கள்: 74தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 117,696முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்: 4,033 முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.07.2016, 30.07.2016 மற்றும் 31.07.2016ஜூலை 11,2015 புள்ளியல் அதிகாரி தேர்வுகாலிப் பணியிடங்கள்: 270தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 19,130சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்: 54சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 06.05.2016ஆகஸ்ட் 1,2015 நுாலகர் தேர்வுகாலிப் பணியிடங்கள்: 29தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 2,352சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்: 71சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 09.05.2016 மற்றும் 10.05.2016தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in