உள்ளூர் செய்திகள்

உண்மையை மறைக்க முடியாது

கடந்த, நான்கு மாதங்களில், இரண்டு கோடி பேர், நாட்டில் வேலை இழந்துள்ளனர். இரண்டு கோடி பேரின் குடும்பங்களும், இருளில் தள்ளப்பட்டுள்ளன. &'பேஸ்புக்&'கில், பொய் செய்தி பரப்பி, வெறுப்புணர்வை துாண்டுவதன் மூலம், வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சரிவு குறித்த உண்மைகளை, மக்களிடம் இருந்து மறைத்துவிட முடியாது.-ராகுல், எம்.பி., காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்