உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

புதுடில்லி: கொரோனா பாதிப்பால், டில்லியில் உள்ள ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் தகவல்களை பகிரும் வழிமுறைகள் உட்பட, பல்வேறு தகவல்கள் குறித்து, &'சமூக ஊடகங்களின் பொறுப்பான செயல்பாடு&' என்ற தலைப்பில் நவ., 23 முதல், ஒரு மாத தொடர் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்