ஆன்லைன் மாதிரி தேர்வுகள்
புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சகம், சி.பி.எஸ்.இ, மாணவர்களுக்கு, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதியை அறிவிக்கவில்லை. ஆனால், காகிதங்களில் எழுதும் முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என, கூறியுள்ளது.டில்லி உட்பட பல்வேறு பகுதிகளிலும், மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதே பாதுகாப்பானது என, பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.