உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் நுழைவு தேர்வு

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் 2021- - 2022 ஜூலை எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு ஆக., 13 வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்