உள்ளூர் செய்திகள்

விஞ்ஞானிகள் நாட்டின் சொத்து!

அறிவியலைக் கொண்டு வழிநடத்தும் நாடே உலகத்திற்கு தலைமை வகிக்கும் நிலையில், விஞ்ஞானிகள் நாட்டின் மிகப்பெரிய சொத்து. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா முழு வளர்ச்சியடைந்த நாடாக மாறும். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகை வழிநடத்தும். &'21ம் நூற்றாண்டு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது’ என்றும் சுவாமி விவேகானந்தர் கணித்துள்ளார். அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்