உள்ளூர் செய்திகள்

டாக்டர் ஆக ஆசையா?

இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளை படிக்க அவசியம் எழுத வேண்டிய தேர்வு -'நீட் - யு.ஜி.,'. என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை நடத்துகிறதுபடிப்புகள்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.வி.எஸ்சி., அண்டு ஏ.எச்., மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங்கல்வி நிறுவனங்கள்: எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உட்பட இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை வழங்குகின்றன. கேள்வித் தாள்கள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.தேர்வு நேரம்: பிற்பகல் 2 முதல் 5 மணிவரை; மொத்தம் 180 நிமிடங்கள்.விண்ணப்பிக்கும் முறை: https://neet.nta.nic.in/registration-for-neetug-2026-is-live/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8தேர்வு நடைபெறும் நாள்: மே 3விபரங்களுக்கு: இணையதளம்: https://neet.nta.nic.in/இ-மெயில்: neetug2026@ nta.ac.inதொலைபேசி: 011-4O759OOO


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்