உள்ளூர் செய்திகள்

மீன்வள பல்கலைக்கழக படிப்புகள்

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்லூரிகளில், மீன்வளம் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.படிப்பு: பி.எப்.எஸ்.சி., மீன்வள அறிவியல் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனங்கள்மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடிடாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருவள்ளூர்டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாகப்பட்டினம்படிப்பு: பி.டெக்., மீன்வள பொறியியல் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன் வள பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்படிப்பு: பி.டெக்., உயிர்தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன்வள உயிரிதொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னைபடிப்பு: பி.டெக்., உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி, சென்னைபடிப்பு: பி.பி.ஏ., எப்.இ.எம்., மீன்வள வணிக மேலாண்மை - 4 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன்வள வணிக கல்லூரி, சென்னைபடிப்பு: பி.வொக்., ஐ.எப்.பி.டி., தொழில்துறை மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: தொழில்சார் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சென்னைபடிப்பு: பி.வொக்., ஐ.ஏ., தொழில்துறை மீன்வளர்ப்பு - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: மீன் வளர்ப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னைபடிப்பு: பி.வொக்., ஐ.எப்.டி., தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்பம் - 3 ஆண்டுகள்கல்வி நிறுவனம்: தொழில்சார் மீன்பிடித் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ராமநாதபுரம்இட ஒதுக்கீடுஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மீனவ சமுதாய மாணவர்கள், மற்ற மாநில மாணவர்கள், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் இடஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.விபரங்களுக்கு: https://tnjfu.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்