உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் டோனி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. வி.ஏ.ஓ., ஓய்வு கிருஷ்ணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் காந்தி முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தாளாளர் கருப்பையா, முதல்வர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்