உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு அழைப்பு

திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பு, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையம் அமைந்துள்ளது.இங்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இணைப்புக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. தோட்டக்கலை பட்டயப்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் https://tnau.ucanapply.com ல் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு இணைப்புக் கல்லூரி உதவி மையத்தை நேரிலும், 93454 00837 லும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்