உள்ளூர் செய்திகள்

திரும்பப் பெற வேண்டும்!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, அதன் நிர்வாகக் குழுவின் சொந்த முடிவுக்கும் விதிமுறைகளுக்கும் நேரடி முரணாக உள்ளது. இது, முற்றிலும் தன்னிச்சையானது; திட்டமிடப்படாதது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.- ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலாளர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்