எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., படிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறை 2026-27ம் ஆண்டின் எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வகுப்பு முறை: வார இறுதி நாட்கள்மொத்த இடங்கள்: 50தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.விபரங்களுக்கு: https://www.unom.ac.in/