உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி

கோவை: கதிர் பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி), புதிதாகச் சேர்ந்துள்ள பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி, நிறுவனர் கதிர் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர் கல்லார் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி செயலாளர் கவிதாசன் பேசுகையில், “தன்னம்பிக்கை, தலைமைத்துவ பண்புகள் மற்றும் தனிப்பட்ட தொழில்முறை வளர்ச்சிக்கான நேர்மறையான அணுகுமுறையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்றாார்.கல்லுாரி செயலாளர் லாவண்யா, துணை தலைவர் மிதிலேஷ், முதல்வர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்