செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: தேனி மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலி செவிலியர் பணியிடங்களுக்கு டிச.,4க்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப்பணியிட விவரங்களை https://theni.nic.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.