உள்ளூர் செய்திகள்

இக்னோவுடன் ஒருங்கிணையும் ஐ.பி.ஏ.பி.

இக்னோவுடன், பெங்களூரிலுள்ள பயோஇன்பர்மேடிக்ஸ் மற்றும் அப்ளைட் பயோடெக்னாலஜி கல்வி நிறுவனம்(ஐ.பி.ஏ.பி) இணைந்து, புதிய அறிவியல் படிப்புகளை நடத்த உள்ளன. பயோஇன்பர்மேடிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் முதுநிலை படிப்புகள், பெங்களூரிலுள்ள ஐ.பி.ஏ.பி. வளாகத்திலேயே ரெகுலர் படிப்புகளாக இருக்கும். இளநிலை படிப்பில் ஏதேனும் அறிவியல் அல்லது தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்கள் இப்படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள் என்று ஐ.பி.ஏ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்