உள்ளூர் செய்திகள்

கே.ஐ.டி., கல்லுாரி ரூ.25 லட்சம் நிவாரணம்

கோவை: கோவை, கண்ணம்பாளையத்திலுள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி (கே.ஐ.டி.,) சார்பில், ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்கப்பட்டது.கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு வழங்க, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 25 லட்சம் ரூபாய் காசோலையை, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்