உள்ளூர் செய்திகள்

திறனறித் தேர்வில் 389 மாணவர்கள் ஆப்சென்ட்

தேனி: மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு அரசு, தனியார், மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 4735 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தேர்வு நடந்தது. தேர்விற்கு 4,346 மாணவர்கள் பங்கேற்றனர். 389 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்