உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

சிவகங்கை: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அக்.,26 முதல் துவக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே செந்தமிழ்நகர் ரோட்டில் உள்ள தன்னார்வ பயிலும் வட்ட அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். வாரத்தில் சனி, ஞாயிறு அன்று பயிற்சி நடக்கும். ஞாயிறு அன்று மாதிரி தேர்வு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்