உள்ளூர் செய்திகள்

சிவில்சர்வீஸ் தேர்வில் 4.6 லட்சம் பேர் பங்கேற்பு

புதுடில்லி: நாடு முழுவதும் நேற்று(23-08-15) நடந்த சிவில்சர்வீஸ் தேர்வில், விண்ணப்பித்த 9.45 லட்சம் பேரில், 4.65 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களை விட 14,000 பேர் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்