மாணவன் நிதியுதவி
சென்னை: சிங்கப்பூரில் வசிப்பவர் சந்திரசேகரன். இவரது மகன் ஆதவன். சிங்கப்பூரில், &'எதிர்காலத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாக்கலாம்&' என்ற தலைப்பில், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்றார். அதில் கிடைத்த 200 சிங்கப்பூர் டாலர்களை, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 11 ஆயிரம்.