வேளாண் பயிற்சி
மதுரை: கோவை வேளாண் பல்கலையின் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஆக. 7ல் அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறை, பூச்சி, நோய், உர நிர்வாக மேலாண்மை, சான்றிதழ் பெறுதல், அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளோர் 94867 34404ல் முன்பதிவு செய்யலாம்.