ஏற்றுமதி பயிற்சி
மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கம் சார்பில் நறுமண பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறித்த கட்டண பயிற்சி நவ. 20, 21ல் பல்கலை வளாகத்தில் நடக்கிறது. விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கலாம். அலைபேசி: 99949 89417