உள்ளூர் செய்திகள்

கல்வி சுற்றுலா

விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் கல்விச்சுற்றுலாபஸ்சை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த கல்வி சுற்றுலாவிற்காக 100 மாணவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்