பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: கன மழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.