பிஎச்.டி., அட்மிஷன்
* திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் பகுதிநேர மற்றும் முழுநேர பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.துறைகள்: எகனாமிக்ஸ், எஜுகேஷன், ஹிஸ்ட்ரி, ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், யோகா, சோசியல் வொர்க், சோசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோஇன்பர்மேடிக்ஸ், பயோமெடிக்கல் சயின்ஸ், பயோடெக்னாலஜி, மைக்ரோபயல் பயோடெக்னாலஜி, என்விரான்மெண்டல் பயோடெக்னாலஜி, பிளானட் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோகிராபி, ஜியாலஜி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் சயின்ஸ், மைரன் சயின்ஸ், மேத்மெடிக்ஸ், மைக்ரோபயாலஜி, பிசிகஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ், விசுவல் கம்யூனிகேஷன், அரபிக், இங்கிலிஷ், சமஸ்கிருதம், தமிழ், காமர்ஸ், மேனேஜ்மெண்ட்.தகுதிகள்: துறைசார்ந்த பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31விபரங்களுக்கு: www.bdu.ac.in* மும்பை பல்கலைக்கழகத்தின் வரலாறு துறை பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிப்பை வெளியிட்டுள்ளது.தகுதிகள்: வரலாறு துறையில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.இ.டி., நெட், செட், எம்.பில்., ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 6 விபரங்களுக்கு: https://mu.ac.in/* கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருப்பதோடு நெட், செட், செலட், கேட் போன்ற தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 10விபரங்களுக்கு: www.caluniv.ac.in