உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதன்படி வரும், 22ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.வேலை வழங்குவோர், வேலைவாய்ப்பு பெறுவோர், முகாமில் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 86754 12356; 94990 55942 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்