எம்.டெக்., படிப்புகள்
சென்னையில் இயங்கும் 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர்ஸ் டிரைனிங் அண்டு ரிசர்ச்'-ல் எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.துறைகள்:ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு மிஷின் லேர்னிங்ஆகுமெண்ட்டடு அண்டு விர்ச்சுவல் ரியாலிட்டிஇன்ஜினியரிங் எஜுகேஷன்இன்பிராஸ்டரக்ச்சர் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட்மெக்கட்ரானிக்ஸ்பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ்வி.எல்.எஸ்.ஐ., டிசைன் அண்டு எம்பெட்டடு சிஸ்டம்ஸ்மற்றும் எம்.பி.ஏ., -பிசினஸ் அனலெடிக்ஸ்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30, 2026விபரங்களுக்கு: www.nitttrc.ac.in