உள்ளூர் செய்திகள்

ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத் தின், சென்னை உள்ளிட்ட பிராந்திய மற்றும் மண்டல் அலுவலகங்களில், காலியாக உள்ள 20 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.தகுதியுள்ள வர்கள் வரும் டிச.,15ம் தேதிக்குள், dgca.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்