வேலைவாய்ப்பில் முதலிடம்
படிக்கும் போதே வேலைகிடைக்கும் கல்லூரியில் சேருவதைத்தான் அனைவரும் விரும்புவர். டேட்டாகுயிஸ்ட நாளிதழ், நாட்டில் 2010ம் ஆண்டில் அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கிய கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளது. இதில் மும்பை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. டாப் 10 வேலைவாய்ப்பு கல்லூரிகள்1. ஐ.ஐ.டி., மும்பை2. ஐ.ஐ.டி., காரக்பூர்3. ஐ.ஐ.ஐ.டி., ஐதராபாத்4. நேதாஜி சுபாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டில்லி5. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பிலானி6. ஐ.ஐ.டி., டில்லி7. அம்பானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் கம்யூனிகேசன் காந்திநகர்8. ஐ.ஐ.ஐ.டி., அலகாபாத்9. ஐ.ஐ.டி., கவுகாத்தி10. என்.ஐ.டி., சூரத்கல்