தமிழில் 100க்கு 100 மதிப்பெண்
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா 100க்கு 100 பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.